Acts 27:16
அப்படிக் கிலவுதா என்னப்பட்ட ஒரு சின்ன தீவின் அருகில் போகும்போது வெகுநேரம் போராடி படகை கைப்பற்றினோம்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And running under a certain island which is called Clauda, we had much work to come by the boat:
In Context
Cross References
Acts 27:30அப்பொழுது கப்பலாட்கள் கப்பலைவிட்டு ஓடிப்போக வகைதேடி, முன்பகுதியிலிருந்து நங்கூரங்களைப் போடப்போகிறதுபோல படகை கடலில் இறக்கும்போது,