bible.software › Acts › Acts 8 › Acts 8:34
Acts 8:34
மந்திரி பிலிப்பை நோக்கி: “தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக்குறித்தோ, வேறொருவரைக்குறித்தோ? எனக்குச் சொல்லவேண்டும்” என்று கேட்டுக்கொண்டான். 1 எத்தியோப்பிய மந்திரி ஞானஸ்நானம் பெறுதல்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And the eunuch answered Philip, and said, I pray thee, of whom speaketh the prophet this? of himself, or of some other man?
In Context
33அவர் தம்மைத் தாழ்த்தினபோது 1 அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; 1 அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போனது; 1 அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும்” என்பதே.
35அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை அடிப்படையாக வைத்து இயேசுவைக்குறித்து அவனுக்குப் போதித்தான்.
Read all of Acts 8
Cross References
Matthew 13:36அப்பொழுது இயேசு மக்களை அனுப்பிவிட்டு வீட்டிற்குப் போனார். அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டுமென்று கேட்டார்கள்.
This Verse In Other Editions
Study Acts 8:34