bible.software › உபாகமம் › உபாகமம் 1 › உபாகமம் 1:24
உபாகமம் 1:24
அவர்கள் புறப்பட்டு, மலைகளில் ஏறி, எஸ்கோல் பள்ளத்தாக்கு வரை போய், அதை உளவுபார்த்து,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And they turned and went up into the mountain, and came unto the valley of Eshcol, and searched it out.
In Context
23அது எனக்கு நன்றாகக்கண்டது; கோத்திரத்திற்கு ஒருவனாக பன்னிரண்டு மனிதர்களைத் தெரிந்தெடுத்து அனுப்பினேன்.
25அந்த தேசத்தின் பழங்களில் சிலவற்றைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு நம்மிடத்தில் வந்து, நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்குக் கொடுக்கும் தேசம் நல்ல தேசம் என்று நம்மிடத்தில் சொன்னார்கள். 1 தேவனுக்கு எதிரான கலகம்
Read all of உபாகமம் 1
Cross References
Numbers 13:21அவர்கள் போய், சீன் வனாந்திரம்துவங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியாகிய ரேகொப்வரை, தேசத்தைச் சுற்றிப்பார்த்து,
This Verse In Other Editions
Study உபாகமம் 1:24