உபாகமம் 14:11
“சுத்தமான சகல பறவைகளையும் நீங்கள் சாப்பிடலாம்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Of all clean birds ye shall eat.
In Context
10துடுப்பும் செதிளும் இல்லாத யாதொன்றையும் சாப்பிடக்கூடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.
12நீங்கள் சாப்பிடக்கூடாதவைகள் எவையென்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,