bible.software › உபாகமம் › உபாகமம் 20 › உபாகமம் 20:9
உபாகமம் 20:9
அதிபதிகள் மக்களுடன் பேசி முடிந்தபின்பு, மக்களை நடத்துவதற்கு சேனைத்தலைவரை நியமிக்கக்கடவர்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And it shall be, when the officers have made an end of speaking unto the people, that they shall make captains of the armies to lead the people.
In Context
8பின்னும் அதிபதிகள் மக்களுடனே பேசி: பயந்தவனும் மிகவும் பெலவீனமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் சகோதரர்களின் இருதயத்தைத் தன் இருதயத்தைப்போலக் கரைந்துபோகச்செய்யாதபடி, தன் வீட்டுக்குத் திரும்பிப் போகக்கடவன் என்று சொல்லவேண்டும்.
10“நீ ஒரு பட்டணத்தின்மேல் போர்செய்ய நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறுவாயாக.
Read all of உபாகமம் 20
This Verse In Other Editions
Study உபாகமம் 20:9