உபாகமம் 22:12
“நீ அணிந்துகொள்கிற உன் மேல்சட்டையின் நான்கு ஓரங்களிலும் தொங்கல்களை உண்டாக்குவாயாக. 1 திருமணச் சட்டங்கள்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Thou shalt make thee fringes upon the four quarters of thy vesture, wherewith thou coverest thyself.
In Context
11ஆட்டுரோமமும் பஞ்சுநூலும் கலந்த ஆடையை அணியாதே.
13“ஒரு பெண்ணைத் திருமணம்செய்த ஒருவன் அவளிடத்தில் உறவுகொண்ட பின்பு அவளை வெறுத்து:
Cross References
Numbers 15:37பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
Matthew 23:5தங்களுடைய செயல்களையெல்லாம் மனிதர்கள் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்களுடைய காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்களுடைய ஆடைகளின் தொங்கல்களைப் பெரிதாக்கி,