bible.software › உபாகமம் › உபாகமம் 24 › உபாகமம் 24:11
உபாகமம் 24:11
வெளியே நிற்பாயாக; கடன் வாங்கினவன் அந்த அடகை வெளியே உன்னிடத்தில் கொண்டுவருவானாக.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Thou shalt stand abroad, and the man to whom thou dost lend shall bring out the pledge abroad unto thee.
In Context
10“பிறனுக்கு நீ ஏதாகிலும் கடனாகக் கொடுத்தால், அவன் கொடுக்கும் அடகை வாங்க நீ அவன் வீட்டிற்குள் நுழையவேண்டாம்.
12அவன் ஏழையாயிருந்தால், நீ அவனுடைய அடகை வைத்துக்கொண்டு தூங்காமல்,
Read all of உபாகமம் 24
Cross References
Job 24:7குளிரிலே போர்த்துக்கொள்ளுகிறதற்கு ஒன்றும் இல்லாததினால், 1 உடையில்லாமல் இரவுதங்கி, 1
This Verse In Other Editions
Study உபாகமம் 24:11