The Bible Software
bible.software › உபாகமம் › உபாகமம் 32 › உபாகமம் 32:1

உபாகமம் 32:1

“வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன்; 1 பூமியே, என் வாய்மொழிகளைக் கேட்பாயாக. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Give ear, O ye heavens, and I will speak; and hear, O earth, the words of my mouth.

In Context

2மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; 1 பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும். 1

Read all of உபாகமம் 32

Cross References

Deuteronomy 30:19நான் ஜீவனையும், மரணத்தையும், ஆசீர்வாதத்தையும், சாபத்தையும் உனக்கு முன்பாக வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சியாக வைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைப்பதற்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு,

Deuteronomy 31:28உங்கள் கோத்திரங்களிலுள்ள மூப்பர்கள் மற்றும் அதிபதிகள் எல்லோருடைய காதுகளும் கேட்கத்தக்கதாக நான் இந்த வார்த்தைகளைச் சொல்லவும், அவர்களுக்கு விரோதமாக வானத்தையும் பூமியையும் சாட்சிவைக்கவும் அவர்களை என்னிடத்தில் கூடிவரச்செய்யுங்கள்.

Psalms 50:4அவர் தம்முடைய மக்களை நியாயந்தீர்க்க 1 உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார். 1

Jeremiah 2:12வானங்களே, இதினிமித்தம் பிரமித்துக் கொந்தளித்து, மிகவும் திடுக்கிடுங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

Jeremiah 22:29தேசமே! தேசமே! தேசமே! யெகோவாவுடைய வார்த்தையைக் கேள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study உபாகமம் 32:1

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
உபாகமம் 32உபாகமம் 32:2 →