உபாகமம் 32:30
அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், 1 யெகோவா அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, 1 இரண்டுபேர் பத்தாயிரம்பேரைத் துரத்துவது எப்படி? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
29அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, 1 தங்கள் முடிவைச் சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக்கும் என்றார். 1
31தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று நம்முடைய எதிரிகளே தீர்மானிக்கிறார்கள். 1
Cross References
Joshua 23:10உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுக்குச் சொன்னபடி, அவரே உங்களுக்காக யுத்தம்செய்கிறார்.
Judges 3:8யெகோவா இஸ்ரவேலின்மேல் கோபம் கொண்டு அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப்போட்டார்; இப்படியே இஸ்ரவேல் மக்கள் கூசான்ரிஷதாயீமை எட்டு வருடங்கள் பணிந்துகொண்டார்கள்.
1 Samuel 14:15அப்பொழுது முகாமிலும் வெளியிலும், சகல ஜனங்களிலும், திகில் உண்டாகி, முகாமில் இருந்தவர்களும் கொள்ளையிடப்போன கூட்டத்திலுள்ளவர்களுங்கூடத் திகில் அடைந்தார்கள்; பூமியும் அதிர்ந்தது; அது தேவனால் உண்டான திகிலாயிருந்தது + 14:15 அது ஒரு பெரிய திகில்..
2 Kings 7:5சீரியருடைய இராணுவத்திற்குப் போக இரவிலே எழுந்திருந்து, சீரியருடைய முகாமிற்கு அருகில் வந்தார்கள்; அங்கே ஒருவருமில்லை.
Job 11:10அவர் பிடித்தாலும், அவர் அடைத்தாலும், 1 அவர் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்தினாலும், 1 அவரைத் தடை செய்கிறவன் யார்? 1
Psalms 31:8எதிரியின் கையில் என்னை ஒப்புக்கொடுக்காமல், 1 என்னுடைய பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர். 1