உபாகமம் 33:15
பழமையான மலைகளில் உண்டாகும் விலையுயர்ந்த பொருட்களினாலும், 1 நித்திய மலைகளில் கிடைக்கும் அரிதான பொருட்களினாலும், 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And for the chief things of the ancient mountains, and for the precious things of the lasting hills,
In Context
Cross References
Genesis 49:26உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள் என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்து, நித்திய பர்வதங்களின் முடிவுவரைக்கும் எட்டுகின்றன; அவைகள் யோசேப்புடைய தலையின் மேலும், தன் சகோதரர்களில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக.
James 5:7இப்படியிருக்க, சகோதரர்களே, கர்த்தருடைய வருகைவரை நீடிய பொறுமையாக இருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்கனியை அடையவேண்டும் என்று, முன்மாரியும், பின்மாரியும் வரும்வரை, நீடிய பொறுமையோடு காத்திருக்கிறான்.