உபாகமம் 33:2
“யெகோவா சீனாயிலிருந்து எழுந்தருளி, 1 சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; 1 பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, 1 பத்தாயிரங்களான பரிசுத்தவான்களுடன் வெளிப்பட்டார்; 1 அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
1தேவனுடைய மனிதனாகிய மோசே தான் மரணமடைவதற்கு முன்னே இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது: 1
Cross References
Deuteronomy 5:22“இந்த வார்த்தைகளைக் யெகோவா மலையிலே அக்கினி, மேகம், காரிருள் ஆகியவற்றிலிருந்து உங்கள் சபையார் அனைவரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி என்னிடத்தில் கொடுத்தார்.
1 Kings 11:18அவர்கள் மீதியானிலிருந்து எழுந்து, பாரானுக்குச் சென்று, பாரானிலே சில மனிதர்களை எகிப்திற்குக் கூட்டிக்கொண்டு, பார்வோன் என்னும் எகிப்தின் ராஜாவிடத்திற்குப் போனார்கள்; அவன் இவனுக்கு ஒரு வீடு கொடுத்து, இவனுக்கு உணவுக்கு ஏற்பாடுசெய்து, நிலத்தையும் கொடுத்தான்.
Psalms 68:7தேவனே, நீர் உம்முடைய மக்களுக்கு முன்னே சென்று, பாலைவனத்தில் நடந்து வரும்போது, (சேலா) 1
Psalms 68:18தேவனே நீர் உன்னதத்திற்கு ஏறி, 1 சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்; 1 தேவனாகிய யெகோவா மனிதர்களுக்குள் தங்கும்படியாக, 1 துரோகிகளாகிய மனிதர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர். 1
Habakkuk 3:3தேவன் தேமானிலிருந்தும், 1 பரிசுத்தர் பாரான் மலையிலிருந்தும் வந்தார்; (சேலா.) 1 அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; 1 அவர் துதியினால் பூமி நிறைந்தது. 1
2 Corinthians 3:7எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பொறிக்கப்பட்டிருந்த மரணத்திற்கான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமையின் பிரகாசம் உண்டானதினால், இஸ்ரவேல் மக்கள் அவன் முகத்தை நேரடியாகப் பார்க்கமுடியாமல் இருந்தார்களே.