Deuteronomy 33:4
மோசே நமக்கு ஒரு நியாயப்பிரமாணத்தைக் கற்பித்தான்; 1 அது யாக்கோபின் சபைக்குச் சொந்தமானது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Moses commanded us a law, even the inheritance of the congregation of Jacob.
In Context
Cross References
Deuteronomy 9:26யெகோவாவாகிய ஆண்டவரே, தேவரீர் உம்முடைய மகத்துவத்தினாலே மீட்டு, பலத்த கையினால் எகிப்திலிருந்து கொண்டுவந்த உமது மக்களையும், உமக்குச் சொந்தமானதையும் அழிக்காதிருங்கள்
Psalms 119:111உம்முடைய சாட்சிகளை நிரந்தர சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், 1 அவைகளே என்னுடைய இருதயத்தின் மகிழ்ச்சி. 1
John 1:17ஏனென்றால், நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாக கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாக வந்தது.