bible.software › பிரசங்கி › பிரசங்கி 1 › பிரசங்கி 1:12
பிரசங்கி 1:12
பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரவேலர்களுக்கு ராஜாவாக இருந்தேன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I the Preacher was king over Israel in Jerusalem.
In Context
11முன்பு இருந்தவைகளைப்பற்றி ஞாபகம் இல்லை; அப்படியே பின்வரும் காரியங்களைப்பற்றியும் இனி மேலும் இருப்பவர்களுக்கு ஞாபகம் இருக்காது. 1 ஞானமும் மாயையே
13வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாக விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என்னுடைய உள்ளத்தில் தீர்மானம்செய்தேன்; மனுமக்கள் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படி தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்.
Read all of பிரசங்கி 1
Cross References
1 Kings 4:1ராஜாவாகிய சாலொமோன் அனைத்து இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக இருந்தான்.
This Verse In Other Editions
Study பிரசங்கி 1:12