The Bible Software
bible.software › பிரசங்கி › பிரசங்கி 11 › பிரசங்கி 11:1

பிரசங்கி 11:1

உன்னுடைய ஆகாரத்தைத் தண்ணீர்கள் + 11:1 கடல் மார்க்கமாக மூலமாக அனுப்பு + 11:1 தயவுள்ளவனாயிரு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Cast thy bread upon the waters: for thou shalt find it after many days.

In Context

2ஏழுபேருக்கும் எட்டுபேருக்கும் பங்கிட்டுக்கொடு; பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது.

Read all of பிரசங்கி 11

Cross References

Leviticus 19:25ஐந்தாம் வருடத்திலே அவைகளின் பழங்களைச் சாப்பிடலாம்; இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப் பெருகும்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.

Psalms 41:1பெலவீனமானவன்மேல் கவலையுள்ளவன் பாக்கியவான்; 1 தீங்குநாளில் யெகோவா அவனை விடுவிப்பார். 1

Proverbs 11:18துன்மார்க்கன் வீண்வேலையைச் செய்கிறான்; 1 நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான். 1

Proverbs 19:17ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்; 1 அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். 1

Ecclesiastes 3:6தேட ஒரு காலம் உண்டு, இழக்க ஒரு காலம் உண்டு; 1 காப்பாற்ற ஒரு காலம் உண்டு, எறிந்துவிட ஒரு காலம் உண்டு; 1

Isaiah 32:8தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான். 1 எருசலேமின் பெண்கள்

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study பிரசங்கி 11:1

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
பிரசங்கி 11பிரசங்கி 11:2 →