பிரசங்கி 2:6
மரங்கள் பயிராகும் தோப்பிற்கு நீர்ப்பாய்ச்சுவதற்குக் குளங்களை உண்டாக்கினேன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I made me pools of water, to water therewith the wood that bringeth forth trees:
In Context
Cross References
Nehemiah 2:14அந்த இடத்தைவிட்டு ஊற்றுவாசல் அருகிலும், ராஜாவின் குளத்தின் அருகிலும் போனேன்; நான் ஏறியிருந்த மிருகம் அங்கே நடந்துபோவதற்கு வழி இல்லாதிருந்தது.
Song of Solomon 7:4உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், 1 உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் 1 வாசலின் அருகிலிருக்கும் குளங்களைப்போலவும், 1 உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் 1 லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது. 1