The Bible Software
bible.software › பிரசங்கி › பிரசங்கி 3 › பிரசங்கி 3:9

பிரசங்கி 3:9

வருத்தப்பட்டு பிரயாசப்படுகிறவனுக்கு 1 அதினால் பலன் என்ன?

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

What profit hath he that worketh in that wherein he laboureth?

In Context

8நேசிக்க ஒரு காலம் உண்டு, பகைக்க ஒரு காலம் உண்டு; 1 யுத்தம்செய்ய ஒரு காலம் உண்டு, சமாதானப்படுத்த ஒரு காலம் உண்டு. 1

10மனிதர்கள் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன்.

Read all of பிரசங்கி 3

Cross References

Ecclesiastes 1:3சூரியனுக்குக் கீழே + 1:3 உலகத்தில் மனிதன் படுகிற எல்லாப் பாடுகளினாலும் அவனுக்குப் பலன் என்ன?

Ecclesiastes 2:22மனிதன் சூரியனுக்குக்கீழே படுகிற எல்லா பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன?

Matthew 16:26மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஜீவனுக்கு இணையாக என்னத்தைக் கொடுப்பான்?

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study பிரசங்கி 3:9

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← பிரசங்கி 3:8பிரசங்கி 3பிரசங்கி 3:10 →