The Bible Software
bible.softwareபிரசங்கிபிரசங்கி 6 › பிரசங்கி 6:5

பிரசங்கி 6:5

அது சூரியனைக் கண்டதுமில்லை, ஒன்றையும் அறிந்ததுமில்லை; அவனுக்கு இல்லாத ஓய்வு அதற்கு உண்டு.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Moreover he hath not seen the sun, nor known any thing: this hath more rest than the other.

In Context

4அது மாயையாகத் தோன்றி இருளிலே மறைந்துபோய்விடுகிறது; அதின் பெயரும் மறைந்து போகும். + 6:4 காரிருளால் மூடப்படும்

6அவன் இரண்டாயிரம் வருடங்கள் பிழைத்திருத்தாலும் ஒரு நன்மையையும் காண்பதில்லை; எல்லோரும் ஒரே இடத்திற்குப் போகிறார்கள் அல்லவா?

Read all of பிரசங்கி 6

Cross References

Job 3:10நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும், 1 என் கண்கள் காண்கிற வருத்தத்தை மறைத்துவிடாமலும் இருந்ததே. 1

Job 14:1“பெண்ணிடத்தில் பிறந்த மனிதன் வாழ்நாள் குறுகினவனும் 1 வருத்தம் நிறைந்தவனுமாயிருக்கிறான். 1

Psalms 90:7நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து 1 உமது கடுங்கோபத்தினால் கலங்கிப்போகிறோம். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study பிரசங்கி 6:5

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← பிரசங்கி 6:4பிரசங்கி 6பிரசங்கி 6:6 →