எபேசியர் 2:10
ஏனென்றால், நற்செயல்களைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவிற்குள் உருவாக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாக இருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். 1 கிறிஸ்துவுக்குள் ஒன்று
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
9ஒருவரும் பெருமைப்படாதபடி இது செயல்களினால் உண்டானது இல்லை;
Cross References
Deuteronomy 5:33நீங்கள் சொந்தமாக்கிக்கொள்கிற தேசத்திலே பிழைத்து சுகமாக நீண்டநாட்கள் வாழ, உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்கு ஏற்படுத்தின வழிகளெல்லாவற்றிலும் நடக்கக்கடவீர்கள்.
Psalms 51:10தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே உருவாக்கும், நிலையான ஆவியை என்னுடைய உள்ளத்திலே புதுப்பியும். 1
Psalms 100:3யெகோவாவே தேவனென்று அறியுங்கள்; 1 நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; 1 நாம் அவர் மக்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாக இருக்கிறோம். 1
Psalms 138:8யெகோவா எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; 1 யெகோவாவே, உமது கிருபை என்றுமுள்ளது; 1 உமது கரத்தின் செயல்களைத் தள்ளிவிடாமலிரும்.
Isaiah 19:25அவர்களைக்குறித்துச் சேனைகளின் யெகோவா: எகிப்தியராகிய என் மக்களும், அசீரியராகிய என் கரத்தின் செயலும், இஸ்ரவேலராகிய என் சொத்தும் ஆசீர்வதிக்கப்பட்டது என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
Isaiah 43:21இந்த மக்களை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்.