எஸ்தர் 1:4
அவன் தன்னுடைய ராஜ்ஜியத்தின் மகிமையான ஐசுவரியத்தையும், தன்னுடைய மகத்துவத்தின் மகிமையான பெருமைகளையும் 180 நாட்கள்வரையும் காண்பித்துக்கொண்டிருந்தான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
1 Chronicles 29:11யெகோவாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகள் எல்லாம் உம்முடையவைகள்; யெகோவாவே, ராஜ்ஜியமும் உம்முடையது; தேவரீர், எல்லோருக்கும் தலைவராக உயர்ந்திருக்கிறீர்.
Job 40:10இப்போதும் நீ முக்கியத்துவத்தாலும் மகத்துவத்தாலும் உன்னை அலங்கரித்து, 1 மகிமையையும் கனத்தையும் அணிந்துகொண்டு, 1
Psalms 45:3சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய 1 உம்முடைய வாளை நீர் உம்முடைய இடுப்பிலே கட்டிக்கொண்டு, 1
Psalms 93:1யெகோவா ஆளுகை செய்கிறார், 1 மாட்சிமையை அணிந்துகொண்டிருக்கிறார்; யெகோவா வல்லமையை அணிந்து, 1 அவர் அதை வார்க்கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; 1 ஆதலால் உலகம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது. 1
Psalms 145:12உமது ராஜ்ஜியத்தின் மகிமையை அறிவித்து, 1 உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள். 1
Ezekiel 28:5உன்னுடைய வியாபாரத்தினாலும் உன்னுடைய மகா ஞானத்தினாலும் உன்னுடைய பொருளைப் பெருகச்செய்தாய்; உன்னுடைய இருதயம் உன்னுடைய செல்வத்தினால் மேட்டிமையானது.