bible.software › எஸ்தர் › எஸ்தர் 9 › எஸ்தர் 9:23
எஸ்தர் 9:23
அப்பொழுது யூதர்கள் தாங்கள் செய்யத்துவங்கியபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And the Jews undertook to do as they had begun, and as Mordecai had written unto them;
In Context
22அந்நாட்களில் விருந்துண்டு சந்தோஷம்கொண்டாடவும், ஒருவருக்கொருவர் பரிசுகளை அனுப்பவும், எளியவர்களுக்குத் தானதர்மம் செய்யவும்வேண்டும் என்று திட்டம் செய்தான்.
24அம்மெதாத்தாவின் மகனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதர்களுக்கெல்லாம் எதிரியாக இருந்து யூதர்களை அழிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும், ஒடுக்கவும் பூர் என்னப்பட்ட சீட்டைப் போட செய்தான்.
Read all of எஸ்தர் 9
This Verse In Other Editions
Study எஸ்தர் 9:23