Exodus 1:4
இவர்கள் யாக்கோபுடன் தங்கள் தங்கள் குடும்பங்களோடு போனார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Dan, and Naphtali, Gad, and Asher.
In Context
3தாண், நப்தலி, காத், ஆசேர் என்பவைகளே.
5யோசேப்போ அதற்கு முன்பே எகிப்திற்கு போயிருந்தான். யாக்கோபின் சந்ததியார்கள் எல்லோரும் எழுபது பேர்.
Cross References
Genesis 46:18இவர்கள் லாபான் தன் மகளாகிய லேயாளுக்குக் கொடுத்த சில்பாளுடைய பிள்ளைகள்; அவள் இந்தப் பதினாறுபேரையும் யாக்கோபுக்குப் பெற்றெடுத்தாள்.