bible.software › யாத்திராகமம் › யாத்திராகமம் 12 › யாத்திராகமம் 12:45
யாத்திராகமம் 12:45
அந்நியனும் கூலியாளும் அதிலே சாப்பிடவேண்டாம்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A foreigner and an hired servant shall not eat thereof.
In Context
44பணத்தினால் வாங்கப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்கு விருத்தசேதனம் செய்தபின்பு, அவன் அதைச் சாப்பிடலாம்.
46அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சாப்பிடவேண்டும்; அந்த இறைச்சியில் கொஞ்சம்கூட வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகக்கூடாது; அதில் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது.
Read all of யாத்திராகமம் 12
Cross References
Leviticus 22:10“அந்நியன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் சாப்பிடக்கூடாது; ஆசாரியன் வீட்டில் தங்கியிருக்கிறவனும் கூலிவேலை செய்கிறவனும் பரிசுத்தமானதில் சாப்பிடக்கூடாது.
This Verse In Other Editions
Study யாத்திராகமம் 12:45