bible.software › யாத்திராகமம் › யாத்திராகமம் 18 › யாத்திராகமம் 18:17
யாத்திராகமம் 18:17
அதற்கு மோசேயின் மாமன்: “நீர் செய்கிற காரியம் நல்லதல்ல;
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Moses’ father in law said unto him, The thing that thou doest is not good.
In Context
16அவர்களுக்கு ஏதாவது காரியம் உண்டானால், என்னிடத்தில் வருகிறார்கள்; நான் அவர்களுக்குள்ள வழக்கைத் தீர்த்து, தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன்” என்றான்.
18நீரும் உம்மோடே இருக்கிற மக்களும் களைத்துப்போவீர்கள்; இது உமக்கு மிகவும் பாரமான காரியம்; நீர் ஒருவராக அதைச் செய்ய உம்மாலே முடியாது.
Read all of யாத்திராகமம் 18
Cross References
Proverbs 27:9வாசனைத் தைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, 1 ஒருவனுடைய நண்பன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும். 1
This Verse In Other Editions
Study யாத்திராகமம் 18:17