bible.software › Exodus › Exodus 21 › Exodus 21:10
Exodus 21:10
அவன் வேறொரு பெண்ணைத் தனக்கென்று நியமித்தால், இவளுக்குரிய உணவு, உடை, திருமண உரிமை ஆகிய இவைகளில் குறைவுசெய்யாமல் இருக்கவேண்டும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
If he take him another wife; her food, her raiment, and her duty of marriage, shall he not diminish.
In Context
9அவன் தன்னுடைய மகனுக்கு அவளை மனைவியாக நியமித்திருந்தால், தன்னுடைய மகள்களை நடத்துவதுபோல அவளையும் நடத்தவேண்டும்.
11இம்மூன்றும் அவன் அவளுக்குச் செய்யாமற்போனால், அவள் பணம் தராமல் விடுதலைபெற்றுப் போகவேண்டும். 1 பலவிதமான தண்டனைகள்
Read all of Exodus 21
This Verse In Other Editions
Study Exodus 21:10