bible.software › Exodus › Exodus 21 › Exodus 21:31
Exodus 21:31
அது ஒருவனுடைய மகனை முட்டினாலும் சரி, ஒருவனுடைய மகளை முட்டினாலும் சரி, இந்தத் தீர்ப்பின்படியே அவனுக்குச் செய்யப்படவேண்டும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Whether he have gored a son, or have gored a daughter, according to this judgment shall it be done unto him.
In Context
30அபராதம் கொடுக்கும்படி தீர்க்கப்பட்டதால், அவன் தன்னுடைய உயிரை மீட்கும் பொருளாக விதிக்கப்பட்ட அபராதத்தைக் கொடுக்கவேண்டும்.
32அந்த மாடு ஒரு அடிமையையோ ஒரு அடிமைப்பெண்ணையோ முட்டினால், அதற்கு உடையவன் அவர்களுடைய எஜமானுக்கு முப்பது + 21:32 ஏறக்குறைய 342 கிராம் வெள்ளி சேக்கல் நிறையான வெள்ளியைக் + 21:32 இயேசுவும் 30 வெள்ளி காசுக்கா காட்டிக் கொடுக்கப்பட்டார் கொடுக்கவேண்டும்; மாடு கல்லெறியப்படவேண்டும்.
Read all of Exodus 21
Cross References
Habakkuk 3:6அவர் நின்று பூமியை அளந்தார் + 3:6 அசைத்தார்; 1 அவர் பார்த்து அந்நிய மக்களைக் கரையச்செய்தார்; 1 முந்தின மலைகள் சிதறடிக்கப்பட்டது, 1 என்றுமுள்ள மலைகள் தாழ்ந்தது; 1 அவருடைய நடைகள் நித்திய நடைகளாயிருந்தது. 1
This Verse In Other Editions
Study Exodus 21:31