bible.software › யாத்திராகமம் › யாத்திராகமம் 25 › யாத்திராகமம் 25:26
யாத்திராகமம் 25:26
அதற்கு நான்கு பொன்வளையங்களைச் செய்து, அவைகளை அதின் நான்கு கால்களுக்கு இருக்கும் நான்கு மூலைகளிலும் நீ தைக்கவேண்டும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And thou shalt make for it four rings of gold, and put the rings in the four corners that are on the four feet thereof.
In Context
25சுற்றிலும் அதற்கு நான்கு விரலளவு + 25:25 3 அங்குலம் உள்ள சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன்னினால் விளிம்பையும் உண்டாக்கி,
27அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளுக்கு இடங்கள் உண்டாயிருக்கும்படி, சட்டத்தின் அருகே இருக்கவேண்டும்.
Read all of யாத்திராகமம் 25
Cross References
Exodus 25:12அதற்கு நான்கு பொன் வளையங்களைச் செய்து, அவைகளை அதின் நான்கு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும், மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படித் தைத்து,
This Verse In Other Editions
Study யாத்திராகமம் 25:26