Exodus 25:8
அவர்கள் நடுவிலே நான் தங்கியிருக்க, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குங்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And let them make me a sanctuary; that I may dwell among them.
In Context
7ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் இரத்தினங்களுமே.
Cross References
Exodus 15:17நீர் அவர்களைக் கொண்டுபோய், 1 யெகோவாவாகிய தேவரீர் தங்குவதற்கு 1 நியமித்த இடமாகிய உம்முடைய சுதந்திரத்தின் பர்வதத்திலும், 1 ஆண்டவராகிய தேவரீருடைய கரங்கள் உண்டாக்கிய 1 பரிசுத்த ஸ்தலத்திலும் அவர்களை நாட்டுவீர். 1
Exodus 29:46தங்கள் நடுவே நான் தங்கும்படி, தங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த நான் தங்களுடைய தேவனாகிய யெகோவா என்று அவர்கள் அறிவார்கள்; நானே அவர்களுடைய தேவனாகிய யெகோவா.
Leviticus 4:6தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே யெகோவாவுடைய சந்நிதியில் ஏழுமுறை தெளிக்கக்கடவன்.
Leviticus 21:12பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படாமலும் தன் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பானாக; அவனுடைய தேவனின் அபிஷேக தைலம் என்னும் கிரீடம் அவன்மேல் இருக்கிறதே: நான் யெகோவா.
1 Kings 6:13இஸ்ரவேல் மக்களின் நடுவிலே இருந்து, என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார்.
Isaiah 12:6சீயோனில் குடியிருக்கிறவளே, 1 நீ சத்தமிட்டுக் கெம்பீரி; 1 இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.”