யாத்திராகமம் 26:16
ஒவ்வொரு பலகையும் பத்து முழ + 26:16 15 அடி நீளம் 27 அங்குலம் அகலம் நீளமும் ஒன்றரை முழ அகலமுமாக இருக்கவேண்டும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Ten cubits shall be the length of a board, and a cubit and a half shall be the breadth of one board.
In Context
15“ஆசரிப்பு கூடாரத்திற்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கவேண்டும்.