bible.software › Exodus › Exodus 27 › Exodus 27:13
Exodus 27:13
சூரியன் உதிக்கிற திசையாகிய கிழக்குப்பக்கத்தின் பிராகாரம் ஐம்பது முழ + 27:13 75 அடி நீளம் அகலமாக இருக்கவேண்டும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And the breadth of the court on the east side eastward shall be fifty cubits.
In Context
12பிராகாரத்தின் மேற்கு பக்கமான அகலத்திற்கு ஐம்பது முழ + 27:12 75 அடி நீளம் நீளமான தொங்கு திரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்குப் பத்துத் தூண்களும், அவைகளுக்குப் பத்துப் பாதங்களும் இருக்கவேண்டும்.
14அங்கே ஒரு பக்கத்திற்குப் பதினைந்து முழ + 27:14 22 1/2 அடி நீளம் நீளமான தொங்கு திரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.
Read all of Exodus 27
This Verse In Other Editions
Study Exodus 27:13