bible.software › யாத்திராகமம் › யாத்திராகமம் 29 › யாத்திராகமம் 29:16
யாத்திராகமம் 29:16
அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தைப் பிடித்து, பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளித்து,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And thou shalt slay the ram, and thou shalt take his blood, and sprinkle it round about upon the altar.
In Context
15“பின்பு அந்த ஆட்டுக்கடாக்களில் ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்; அதனுடைய தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளை வைத்து.
17ஆட்டுக்கடாவைத் துண்டு துண்டாக வெட்டி, அதனுடைய குடல்களையும் அதனுடைய தொடைகளையும் கழுவி, அவைகளை அந்த வெட்டப்பட்ட இறைச்சித் துண்டுகளோடும் அதனுடைய தலையோடும் வைத்து,
Read all of யாத்திராகமம் 29
This Verse In Other Editions
Study யாத்திராகமம் 29:16