The Bible Software
bible.softwareயாத்திராகமம்யாத்திராகமம் 30 › யாத்திராகமம் 30:31

யாத்திராகமம் 30:31

இஸ்ரவேலர்களுடன் நீ பேசிச் சொல்லவேண்டியது: உங்களுடைய தலைமுறைதோறும் இது எனக்குரிய பரிசுத்த அபிஷேகத் தைலமாக இருக்கவேண்டும்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And thou shalt speak unto the children of Israel, saying, This shall be an holy anointing oil unto me throughout your generations.

In Context

30ஆரோனும் அவனுடைய மகன்களும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, நீ அவர்களை அபிஷேகம்செய்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்.

32இது மனிதர்களுடைய சரீரத்தின்மேல் ஊற்றப்படக்கூடாது; இது செய்யப்பட்ட முறையின்படி அவர்கள் வேறொரு தைலத்தைச் செய்யவும்கூடாது; இது பரிசுத்தமானது, இது உங்களுக்குப் பரிசுத்தமாக இருக்கும்.

Read all of யாத்திராகமம் 30

Cross References

Leviticus 8:12அபிஷேகத் தைலத்திலே கொஞ்சம் ஆரோனுடைய தலையின்மேல் ஊற்றி அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம்செய்தான்.

Psalms 89:20என்னுடைய ஊழியனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; 1 என்னுடைய பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம் செய்தேன். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யாத்திராகமம் 30:31

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யாத்திராகமம் 30:30யாத்திராகமம் 30யாத்திராகமம் 30:32 →