bible.software › Exodus › Exodus 35 › Exodus 35:32
Exodus 35:32
இரத்தினங்களை முத்திரை வெட்டாக வெட்டிப் பதிக்கவும், மரத்தில் சித்திரவேலை செய்து எல்லா வித்தியாசமான வேலைகளைச் செய்யவும்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And to devise curious works, to work in gold, and in silver, and in brass,
In Context
31அவன் மிகுந்த விசித்திரமான வேலைகளை யோசித்துச் செய்யவும், தங்கத்திலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலை செய்யவும்,
33அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் எல்லாவித வேலைகளையும் செய்யும்படி தேவ ஆவியினாலே அவனை நிரப்பினார்.
Read all of Exodus 35
This Verse In Other Editions
Study Exodus 35:32