bible.software › யாத்திராகமம் › யாத்திராகமம் 37 › யாத்திராகமம் 37:28
யாத்திராகமம் 37:28
சீத்திம் மரத்தால் அந்தத் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடினான். 1 அபிஷேகத் தைலமும் வாசனைப்பொருட்களும் செய்யப்பட்டது. யாத். 30:22-38.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And he made the staves of shittim wood, and overlaid them with gold.
In Context
27அந்த விளிம்பின்கீழ் அதின் இரண்டு பக்கங்களில் இருக்கும் இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன்வளையங்களை செய்து, அதைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாகத் தைத்து,
29பரிசுத்த அபிஷேகத் தைலத்தையும், சுத்தமான வாசனைப்பொருட்களின் நறுமணங்களையும், தைலக்காரன் வேலைக்கு ஒப்பாக உண்டாக்கினான்.
Read all of யாத்திராகமம் 37
This Verse In Other Editions
Study யாத்திராகமம் 37:28