யாத்திராகமம் 40:25
யெகோவாவுடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And he lighted the lamps before the LORD; as the LORD commanded Moses.
In Context
Cross References
Exodus 40:4மேஜையைக் கொண்டுவந்து, அதில் வைக்கவேண்டியதை சரியாக வைத்து, குத்துவிளக்கைக் கொண்டுவந்து, அதின் விளக்குகளை ஏற்றி,
Numbers 8:3யெகோவா மோசேக்குக் கட்டளையிட்ட பிரகாரம் ஆரோன் செய்து, விளக்குத்தண்டிற்கு நேரே ஒழுங்காக அதின் விளக்குகளை ஏற்றினான்.