Exodus 6:24
கோராகின் மகன்கள் ஆசீர், எல்க்கானா, அபியாசாப் என்பவர்கள்; கோராகியர்களின் வம்சத்தலைவர்கள் இவர்களே.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And the sons of Korah; Assir, and Elkanah, and Abiasaph: these are the families of the Korhites.
In Context
Cross References
Exodus 6:21இத்சேயாரின் மகன்கள் கோராகு, நெப்பேக், சிக்ரி என்பவர்கள்.
Numbers 16:32பூமி தன்னுடைய வாயைத் திறந்து, அவர்களையும் அவர்களுடைய வீடுகளையும், கோராகுக்குரிய எல்லா மனிதர்களையும், அவர்களுக்கு உண்டான எல்லா பொருள்களையும் விழுங்கியது.
Numbers 26:11கோராகின் மகன்களோ சாகவில்லை.
1 Chronicles 6:22கோகாத்தின் மகன்களில் ஒருவன் அம்மினதாப், இவனுடைய மகன் கோராகு; இவனுடைய மகன் ஆசீர்.
1 Chronicles 6:33கோகாத்தியர்களின் மகன்களில் ஏமான் என்னும் பாடகன்; இவன் யோவேலின் மகன்; இவன் சாமுவேலின் மகன்.
Psalms 42:1மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, 1 தேவனே, என்னுடைய ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. 1