bible.software › எசேக்கியேல் › எசேக்கியேல் 8 › எசேக்கியேல் 8:13
எசேக்கியேல் 8:13
பின்னும் அவர்கள் செய்கிற அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று அவர் என்னுடனே சொல்லி,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He said also unto me, Turn thee yet again, and thou shalt see greater abominations that they do.
In Context
12அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இஸ்ரவேலர்களின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்களுடைய சிலைகளின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? யெகோவா எங்களைப் பார்க்கிறதில்லை; யெகோவா தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்.
14என்னைக் யெகோவாவுடைய ஆலயத்து வடக்கு வாசலின் நடையிலே கொண்டுபோனார்; இதோ, அங்கே தம்மூசுக்காக + 8:14 கிழக்கத்தியர்கள் மத்தியிலே ஒரு வழக்கம் என்னவென்றால் தம்மூசு, தெய்வம் பயிர்கள் மரித்தவுடன் மரித்துவிடும், அடுத்த வருடம் மரணத்திலிருந்து எழுந்து விடும், ஆகையால் வருட வருடம் துக்கம் கொண்டாடுவார்கள் அழுதுகொண்டிருக்கிற பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள்.
Read all of எசேக்கியேல் 8
Cross References
Ezekiel 8:6அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாகப் போகச்செய்யும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று சொல்லி,
2 Timothy 3:13பொல்லாதவர்களும் ஏமாற்றுகிறவர்களாகவும் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவும் இருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.
This Verse In Other Editions
Study எசேக்கியேல் 8:13