Ezra 2:3
பாரோஷின் வம்சத்தார் 2,172 பேர்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The children of Parosh, two thousand an hundred seventy and two.
In Context
4செபத்தியாவின் வம்சத்தார் 372 பேர்.
Cross References
Ezra 8:1அர்தசஷ்டா ராஜா அரசாளும் காலத்தில் பாபிலோனிலிருந்து என்னுடன் வந்த தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின் தலைவர்களும் அவர்கள் வம்ச அட்டவணைகளுமாவன:
Ezra 10:25மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரோஷின் மகன்களில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும்;
Nehemiah 7:8பாரோஷின் வம்சத்தினர்கள் 2,172 பேர்.