எஸ்றா 2:41
பாடகர்களானவர்கள்: ஆசாபின் வம்சத்தார் 128 பேர்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The singers: the children of Asaph, an hundred twenty and eight.
In Context
40லேவியரானவர்கள்: ஒதாவியாவின் சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் வம்சத்தார் 74 பேர்.
Cross References
1 Chronicles 15:17அப்படியே லேவியர்கள் யோவேலின் மகனாகிய ஏமானையும், அவனுடைய சகோதரர்களில் பெரகியாவின் மகனாகிய ஆசாப்பையும், மெராரியின் சந்ததியான தங்களுடைய சகோதரர்களில் குஷாயாவின் மகனாகிய ஏத்தானையும்,
1 Chronicles 25:25பதினெட்டாவது அனானி, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
Nehemiah 7:44பாடகர்கள்: ஆசாபின் வம்சத்தினர்கள் 148 பேர்.