Ezra 2:7
ஏலாமின் வம்சத்தார் 1,254 பேர்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The children of Elam, a thousand two hundred fifty and four.
In Context
6யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தார் 2,812 பேர்.
8சத்தூவின் வம்சத்தார் 945 பேர்.
Cross References
Ezra 8:7ஏலாமின் மகன்களில் அதலியாவின் மகனாகிய எஷாயாவும், அவனுடன் 70 ஆண்மக்களும்,
Nehemiah 7:12ஏலாமின் வம்சத்தினர்கள் 1,254 பேர்.