Genesis 1:19
சாயங்காலமும் விடியற்காலமுமாகி நான்காம் நாள் முடிந்தது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And the evening and the morning were the fourth day.
In Context
Cross References
Genesis 1:8தேவன் ஆகாயவிரிவுக்கு “வானம் என்று பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி, இரண்டாம் நாள் முடிந்தது.
Mark 14:30இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்பு, நீ மூன்றுமுறை என்னை மறுதலிப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.