Genesis 11:13
சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் 403 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Arphaxad lived after he begat Salah four hundred and three years, and begat sons and daughters.
In Context
12அர்பக்சாத் 35 வயதானபோது சாலாவைப் பெற்றெடுத்தான்.
14சாலா 30 வயதானபோது ஏபேரைப் பெற்றெடுத்தான்.