ஆதியாகமம் 11:17
பேலேகைப் பெற்றபின் ஏபேர் 430 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Eber lived after he begat Peleg four hundred and thirty years, and begat sons and daughters.
In Context
16ஏபேர் 34 வயதானபோது பேலேகைப் பெற்றெடுத்தான்.
18பேலேகு 30 வயதானபோது ரெகூவைப் பெற்றெடுத்தான்.