Genesis 11:19
ரெகூவைப் பெற்றபின் பேலேகு 209 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Peleg lived after he begat Reu two hundred and nine years, and begat sons and daughters.
In Context
18பேலேகு 30 வயதானபோது ரெகூவைப் பெற்றெடுத்தான்.
20ரெகூ 32 வயதானபோது செரூகைப் பெற்றெடுத்தான்.