Genesis 11:21
செரூகைப் பெற்றபின் ரெகூ 207 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Reu lived after he begat Serug two hundred and seven years, and begat sons and daughters.
In Context
20ரெகூ 32 வயதானபோது செரூகைப் பெற்றெடுத்தான்.
22செரூகு முப்பது 30 நாகோரைப் பெற்றெடுத்தான்.