ஆதியாகமம் 11:25
தேராகைப் பெற்றபின் நாகோர் 119 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Nahor lived after he begat Terah an hundred and nineteen years, and begat sons and daughters.
In Context
24நாகோர் 29 வயதானபோது தேராகைப் பெற்றெடுத்தான்.
2670 வயதானபோது ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றெடுத்தான். 1 தேராகுடைய வம்சவரலாறு
Cross References
Genesis 24:4நீ என்னுடைய தேசத்திற்கும் என்னுடைய இனத்தாரிடத்திற்கும் போய், என் மகனாகிய ஈசாக்குக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுப்பேன் என்று, வானத்திற்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய யெகோவாவை முன்னிட்டு எனக்கு ஆணையிட்டுக்கொடுக்க, நீ உன் கையை என் தொடையின்கீழ் வை + 24:4 அந்தநாட்களில் வாக்குகளை உறுதிபடுத்தும்முறை” என்றான்.