Genesis 15:19
கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The Kenites, and the Kenizzites, and the Kadmonites,
In Context
20ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும்,
Cross References
1 Samuel 15:6சவுல் கேனியரை பார்த்து: நான் அமலேக்கியர்களோடு உங்களையும் அழிக்காதபடி, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து விலகிப்போங்கள்; இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்தபோது, நீங்கள் அவர்கள் எல்லோருக்கும் தயைசெய்தீர்கள் என்றான்; அப்படியே கேனியர்கள் அமலேக்கியர்களின் நடுவிலிருந்து விலகிப்போனார்கள்.