bible.software › Genesis › Genesis 2 › Genesis 2:6
Genesis 2:6
அப்பொழுது பூமியிலிருந்து நீரூற்று + 2:6 மூடுபனிஎழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
But there went up a mist from the earth, and watered the whole face of the ground.
In Context
5நிலத்தினுடைய அனைத்துவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய அனைத்துவிதத் தாவரங்களும் இன்னும் முளைக்கவில்லை; ஏனென்றால் தேவனாகிய யெகோவா பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யச்செய்யவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனிதனும் இல்லை.
7தேவனாகிய யெகோவா மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, உயிரடையச்செய்யும் சுவாசத்தை அவனுடைய மூக்கின் துவாரத்திலே ஊதினார், மனிதன் உயிருள்ள ஆத்துமாவானான்.
Read all of Genesis 2
Cross References
Psalms 135:7அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து, 1 மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, 1 காற்றைத் தமது சேமிப்புக்கிடங்கிலிருந்து புறப்படச்செய்கிறார். 1
This Verse In Other Editions
Study Genesis 2:6