bible.software › Genesis › Genesis 23 › Genesis 23:14
Genesis 23:14
அதற்கு எப்பெரோன் ஆபிரகாமுக்கு மறுமொழியாக:
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Ephron answered Abraham, saying unto him,
In Context
13தேசத்து மக்கள் கேட்க, எப்பெரோனை நோக்கி: “கொடுப்பதற்கு உமக்கு மனதிருந்தால் என் வார்த்தையைக் கேளும்; நிலத்தின் விலையைத் தருகிறேன்; என் கையில் அதை வாங்கிக்கொள்ளும்; அப்பொழுது என்னிடத்திலிருக்கிற உடலை அந்த இடத்தில் அடக்கம் செய்வேன்” என்றான்.
15“என் ஆண்டவனே, நான் சொல்லுகிறதைக் கேளும்; அந்த நிலத்தின் விலை நானூறு சேக்கல் நிறை வெள்ளி; + 23:15 7,568.00 ரூபாய்கள் எனக்கும் உமக்கும் அது சாதாரண காரியம்; நீர் உம்மிடத்திலிருக்கிற உடலை அடக்கம் செய்யும்” என்றான்.
Read all of Genesis 23
This Verse In Other Editions
Study Genesis 23:14