bible.software › Genesis › Genesis 24 › Genesis 24:34
Genesis 24:34
அப்பொழுது அவன்: “நான் ஆபிரகாமுடைய வேலைக்காரன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And he said, I am Abraham’s servant.
In Context
33பின்பு, அவனுக்கு முன்பாக உணவு வைக்கப்பட்டது. அப்பொழுது அவன்: “நான் வந்த காரியத்தைச் சொல்லுவதற்கு முன்பாகச் சாப்பிடமாட்டேன்” என்றான். அதற்கு அவன், “சொல்லும்” என்றான்.
35யெகோவா என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் செல்வந்தனாக இருக்கிறார்; யெகோவா அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார்.
Read all of Genesis 24
This Verse In Other Editions
Study Genesis 24:34