Genesis 26:33
அதற்கு சேபா + 26:33 சத்தியம் செய்தல் என்று பெயரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பெயர் இந்த நாள்வரைக்கும் பெயெர்செபா எனப்படுகிறது. 1 ஏசாவின் மனைவிகள்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And he called it Shebah: therefore the name of the city is Beer-sheba unto this day.
In Context
Cross References
Genesis 21:31அவர்கள் இருவரும் அந்த இடத்தில் ஆணையிட்டுக்கொண்டதால், அந்த இடம் பெயெர்செபா + 21:31 உடன்படிக்கையின் கிணறு எனப்பட்டது.
Nehemiah 11:27ஆசார்சூவாவிலும், பெயெர்செபாவிலும் அதின் கிராமங்களிலும்,